News பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்துக்கு கூடுதல் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை .
News 25-ஆவது உயிர்ப்பலி: ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தின் நிலை என்ன?-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
News திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார்.
News செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.
News இந்திய – மியான்மர் எல்லையில் இரண்டு தமிழர்கள் சுடப்பட்டு கொலை!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.