News பாராசின் ஓபன் ‘ஏ’ 2022 செஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா!
News கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, சின்ன சேலத்தில் தனியார் பள்ளியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளதற்கு நியாயமான முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!-அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.
News தற்கொலை முடிவு தீர்வு ஆகாது! -நீட் எழுதும் மாணவர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
News மாணவி நிஷாந்தி பலி; நீட் எனும் உயிர்க்கொல்லி நுழைவுத் தேர்வை அகில இந்தியாவில் கைவிட வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News கன்னியாகுமரி மாவட்டத்தில் தேநீர் விடுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்குரூ.50,000 நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு உயிர்பலி; இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் நடவடிக்கை எடுக்கும் இந்த திமுக அரசு!-அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.
News குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 6 கோடியே 56 லட்சத்திற்கும் கூடுதலான இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது -மத்திய அரசு.
News தமிழக மாணவர்களுக்கு கலைப்பயிற்சி அளிக்க இந்தி ஆசிரியர்களா? பள்ளி மாணவர்களை சுரண்ட அனுமதிக்காதீர்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.