News தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசை வலியுறுத்தி, பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்!
News அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக் கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்.
News ஒவ்வொரு இந்திய இளைஞரின் வளர்ச்சியையும் நாடு மட்டுமல்ல, உலகமே எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
News தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை !-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
News தமிழர் நாகரிகப் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய செஸ் ஒலிம்பியாட் தொடக்க திருவிழா: அனைவருக்கும் பாராட்டுகள்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News 2 வாரத்தில் 5 தற்கொலை: மாணவர்கள் மீதான அழுத்தங்களை குறையுங்கள்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News தமிழ்நாட்டில் கூடங்குளம் மின்நிலையம் தொடர்பாக எவரும் இடமாற்றம் செய்யப்படவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.