News திமுக அரசின் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நாவடக்கம் தேவை!- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.
News சென்னை துறைமுகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கூறியுள்ளார்.
News சமத்துவமும், சமூக நீதியும் மிளிரும் இந்தியாவை உருவாக்குவோம்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News மது, சூது, போதை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரனின் தபால்தலை அவரது நினைவு தினமான வரும் 20-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வெளியிடப்படும்! – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்.
News சென்னை மாநகரில் பட்டப் பகலில் தனியார் வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை!-விழித்திடுமா இந்த திமுக அரசு? -அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.