News தகுதியுள்ள இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்!-மாநில அமைச்சர் தா.மோ. அன்பரசன்.
News காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு மாநில அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது – மாநில அமைச்சர் மா சுப்பிரமணியன்.
News சென்னையில் விரைவில் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளது!-மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் .
News மங்களுர் – சென்னை சென்ட்ரல் இடையிலான அதிவிரைவு ரயில் இன்று முதல் சென்னையை அடுத்த ஆவடி ரயில்நிலையத்தில் நின்று செல்லும் -தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News சென்னை நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
News “மகிழ்ச்சியான தெருக்கள்” நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுடன் உரையாடினார்.
News ஸ்டெர்லைட்- துப்பாக்கிச் சூடு!-நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்.