News திமுக ஆட்சியில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை!-ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்.
News சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
News தமிழக மக்களின் நலனுக்காக மாநில அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
News சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “நான் முதல்வன்” திட்டத்தின் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News வன விலங்குகள் பாதுகாப்புக்கான சூழல் உணர்வு மண்டலம்: செப்-03 க்குள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்!-சட்டமன்ற சிறப்பு அமர்வில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 இந்திய மீனவர்கள் கைது!-தொடரும் துயரங்கள்..!
News தேசிய பூங்காக்கள் மற்றும் புலிகள் காப்பகங்களிலிருந்து ஒரு கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்களில் நிரந்தர கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை திரும்பப் பெற தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.