News அதிமுக பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி வென்றுள்ளது!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மகிழ்ச்சி.
News மேட்டூர் அணை உபரி நீரை, பனமரத்துப்பட்டி ஏரியில் நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆய்வு செய்தார்.
News ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தற்கொலைதான் என எதனடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
News 5 ஆண்டாக அதிகரிக்கப்படாத கிரீமிலேயர் வரம்பு: ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News அரசு மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம்!– மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்.
News குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத்தொகை எந்த வகையில் போதுமானது?- நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.
News வனப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் உச்சநீதிமன்றத் உத்தரவுக்கெதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.