News மின் கட்டண உயர்வை அறிவித்து, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News தமிழக விளையாட்டு வீரர்கள் தடைகளை தகர்த்து சாதனைகளை படைக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News தாயை தாக்கி, அண்ணனை குத்திக் கொன்ற தம்பி: மது ஏற்படுத்தும் சீரழிவுகள் புரிகிறதா? மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலைமீது சுமையேற்றுவதுதான் விடியல் ஆட்சியா?-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
News மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும்” என வாக்குறுதி அளித்த திமுக, மின்சாரக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News தமிழக சிறைத்துறையை முன்மாதிரி சிறைத்துறையாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது! -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
News வலுதூக்கும் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தெ.கீர்த்திவாசன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
News நீட் தேர்வை ஒழிப்பதாக திமுக பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நிலையில், அப்பாவி மாணவச் செல்வங்களின் தற்கொலைகள் தொடரும் அவலம்!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றுவோம்: நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News சிறப்பான பயணிகள் சேவைக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை ரூ.381 கோடி செலவில் மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது.