News கடலளவு சாதனைகளை நிகழ்த்தக்கூடியவர்களாக நமது இளைஞர்கள் இருக்க வேண்டும்!- வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்ச்ர் மு.க.ஸ்டாலின் உரை
News தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News ஒரு தவறும் செய்யாமல் உருக்குலைந்த குடும்பம்: ஒருதலைக் காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை .
News 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ரூ.40 கோடி வைப்பு நிதிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News நீட் நுழைவுத் தேர்வில் இருந்து எப்போது தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவீர்கள் ஸ்டாலின் அவர்களே?-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி.
News தொல்குடி தமிழர்களான மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக அறிவிக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்து, அவர்களுக்கு உடனடியாக பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வுசெய்ய ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் .
News ஜாதிச் சான்றிதழுக்காக இன்னுயிரை இழந்த, மலைக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் குடும்பத்திற்கு திமுக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்!- முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்.