News மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் உரை.
News தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, நாளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில், ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News யமகா (YAMAHA) நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்குத் துணைபோகாமல், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி: அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News ஒதிஷாவில் ஒழிக்கப்பட்ட ஒப்பந்தப் பணி: தமிழகத்திலும் தற்காலிக ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை .
News இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென வலியுறுத்தி,பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தை மூடும் முயற்சியை கைவிட வேண்டும்!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News வேலூர் மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி, உறுதிமிக்கத் தரமான வீடுகளாக தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News பள்ளிக்கல்வி நிர்வாக நடைமுறையை மேம்படுத்த தனியார் வல்லுனர்களா?-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.