News ஆவின் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விலையை அதிகமாக உயர்த்தியிருப்பது நியாயமில்லை!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News நீட் பயிற்சி உடனடியாக தொடங்கப்படுவது வரவேற்கத்தக்கது: கையேடு, வினா-விடை தொகுப்பு இலவசமாக வழங்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News காவிரி டெல்டாவில் 60,000 ஏக்கரில் நெல் பயிர் பாதிப்பு: இழப்பீடு வழங்க வேண்டும்!–பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் அளவுக்கு குறைத்த திமுக அரசு, தற்போது, ஒரு லிட்டர் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை 48 ரூபாயில் இருந்து 60 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News தூத்துக்குடி சம்பவம் குறித்து கோடிகளுக்கு விலை போன கம்யூனிஸ்டுகளுக்கு நாவடக்கம் தேவை!-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை.
News கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அந்தப் பணிகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கத் துடிக்கும் திமுக அரசிற்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்!
News கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளை விதிகளை மீறி பறிக்கக் கூடாது!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News தொடர் கனமழையினால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.