News கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News பட்டாசு ஆலை விபத்து நடைபெறாமல் இருக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வடிகாலா? ஈர நிலத்தை பாலையாக்கி விடக் கூடாது!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News தமிழக அரசுக்கு ஏழை , எளிய , நடுத்தர மக்களின் மீது அக்கறை இருக்குமேயானால் சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைத்தது போல பொது மக்களுக்கான மின் கட்டணத்தையும் குறைக்க முன்வர வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News அரசுப் பணிகளை தனியார்மயமாக்கி சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை மறுக்க முயல்வதா? சமூகநீதிக்கு எதிரான அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News 78% பள்ளிகளில் 100-க்கும் குறைவான மாணவர்கள்: அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை ஏற்படுத்த சிறப்புத் திட்டங்கள் வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News மதுரை மாவட்டத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.