News இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதை மத்திய அரசு கண்டிப்பதுடன் மீனவர்களையும் , விசைப்படகையும் உடனடியாக மீட்பதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி உரிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்! – தமிழ்நாடு அரசிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்?-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News குவைத்தில் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து: மத்திய அரசு தலையிட்டு சிக்கலுக்கு உடனே தீர்வு காண வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
News சவுக்கு சங்கர் மீதான திமுக அரசின் தொடர் பழிவாங்கும் போக்கு அதிகார அடக்குமுறையின் உச்சம்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News தேசிய பத்திரிகையாளர் நாளான இன்று செய்தித்தாள் . தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து ஊடகங்களில் பணிபுரியும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் வலியறுத்தல்.
News தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டுமென்று கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.