News ஈழத்தமிழர் சிக்கலுக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு: அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News சென்னையில் நடைபெற்ற தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
News ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பினை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன்பு வைக்க திமுக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!
News அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News சென்னை பள்ளியில் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை: பள்ளிகளில் ஒழுங்கு, கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் வாரிசு நடித்த படத்தை குடும்பத்தோடு பார்த்து நன்றாக உள்ளதா என விசாரிப்பது நகைப்புக்குரியது!-முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அறிக்கை.
News மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News தமிழக அரசின் பால் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் சார்பில் ஆர்ப்பாட்டம்.
News அழுத்தங்களுக்கு அரசு பணியக் கூடாது: பரங்கிப்பேட்டை சாயக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.