News போக்குவரத்துத் துறை சார்பில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்ய ஏழு அரசு நடமாடும் பணிமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
News கர்நாடகாவின் மாண்டியாவில் நவீன வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய பால் பண்ணையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
News தமிழ்நாட்டிலுள்ள 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
News சாதியின் பெயரால் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வி! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News ‘ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்’ அறிமுகம் செய்வது சனநாயகத்துக்குப் பேராபத்து! -இம்முறையைக் கைவிட வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்.
News இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா? சமூகநீதியை காக்க அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News திருச்சியில் ரூ.238 கோடி மதிப்பில் 5,635 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News தரமற்ற நூல்களை வழங்கியதால், வருகின்ற தைப் பொங்கலுக்கு விலையில்லா வேட்டி – சேலைகளை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளைக் களைந்து குறித்த காலத்தில் வழங்க வேண்டும்!-எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிவலியுறுத்தல்.