News அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
தமிழ்நாடு எம்.பி.சி உள்ஒதுக்கீடு பற்றி 3 மாதங்களில் அறிக்கை தர பி.சி ஆணையத்திற்கு ஆணை: அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News சட்டமன்றக் கூட்டத் தொடரின் துவக்க நாளில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையின் பெரும்பாலான சிகிச்சைப் பிரிவுகளை குறைத்து, மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ள திமுக அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம்!
News ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போய் மரணமடைந்த சுபஸ்ரீ குறித்து விசாரணை நடக்கிறது: சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.
News தனியார் மயமாகும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு தமிழ் மக்களின் நிலங்களைத் தாரைவார்ப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News சேலம் மாநகராட்சிக்குட்பட்ட மணியனூரில் உள்ள அம்மா உணவகங்களை மூட முயற்சிக்கும் திமுக அரசிற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்!
News தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.