News செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பான செயல்!- ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.
News உழவர்கள், நிர்வாகத்தை அழைத்து பேசி ஆரூரான் சர்க்கரை ஆலை சிக்கலுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News பொங்கலுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால், தனியார் நிறுவன நிகழ்ச்சியில் வயது முதிர்ந்த 4 மகளிர் உயிரிழப்புக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடுமாறு கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என்மீது நம்பிக்கை கொண்ட தொண்டர்களும் பொதுமக்களும் பாடுபடுவோம்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News தமிழ்நாட்டின் புதிய ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சி: இலக்கு வைத்து பணிகளை முடிக்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News தமிழ்நாட்டில நாளை தைப்பூசம் என்பதால், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளிற்கு மாற்ற வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
News டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க திமுக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!