News பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தஞ்சாவூர் வடசேரியில் புதிதாக நிலக்கரி ஆய்வு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பது வேளாண் குடிகள் மீது தொடுக்கப்படும் அரச பயங்கரவாதம்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News பதிவுத்துறை கட்டணத்தை குறைத்து நிலம் வாங்குபவர்களின் சுமையை திமுக அரசு குறைத்துவிட்டதாக விளம்பரப்படுத்தப்படுகிறது!-ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு .
News காவிரி டெல்டாவை அழிக்க 6 நிலக்கரி சுரங்கங்கள்: செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அரசு உறுதியளிக்குமா?-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி.
News சட்டத்தின் மூலம் நீதியை நிலைநாட்டி மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் வழக்கறிஞர் பெருமக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News தஞ்சாவூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் நடைபெறும் மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News மத்திய அரசு. சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள சுங்கக்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!-!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.