News இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் 109 படகுகளையும் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ஆணவப்பேச்சை ஆளுநர் ஆர்.என். ரவி இத்தோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்! –நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை.
News 10 நாட்களில் இரண்டாவது தற்கொலை: நீட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
News அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் பாடப்பிரிவுகளை மூடக் கூடாது: இடைக்கால ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News விழுப்புரம் மாவட்டத்தில் போதை நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News முதுநிலை ஆசிரியர் பணியில் தமிழில் படித்தவர்களுக்கு அநீதி இழைப்பதா? நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!