News திருநெல்வேலி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News 25 புதிய மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதி! தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News கோடை மழையினால் பாதிக்கப்பட்ட பருத்தி,எள் போன்ற பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான நிவாரணத்தை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்!- எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி வலியுறுத்தல்.
News +2 தேர்வு முடிவில் கடைசி 15 இடங்களில் 13 வட மாவட்டங்கள்: கல்வி மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News ‘நீட் தேர்வு’ மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டிவிட்டு, தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தியது மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News தமிழ்நாட்டு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வு எழுதியதில் 97.85% தேர்ச்சி சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா? அத்துமீறலை அனுமதிக்கக் கூடாது!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News திமுக அரசின் அஜாக்கிரதை மற்றும் நிர்வாக திறமையின்மையால் திருவிழாக்களில் தொடரும் சோக நிகழ்ச்சிகளுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி கண்டனம்!
News கன்னியாகுமரி மாவட்டம், கப்பியறை பேரூராட்சியின் தீர்மானத்தையும் மீறி, கருங்கல் மலை கனிமவளக்கொள்ளைக்குத் துணைபோவதுதான் திராவிட மாடலா?- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
News கொள்ளிடத்தில் 11 உட்பட 25 மணல் குவாரிகள் திறக்கப்படுவது சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பேராபத்து: உடனே மூட வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.