News ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News மத்திய அரசு, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News சென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News காவிரியில் 5,000 கனஅடி நீர் திறப்பது போதுமானதல்ல; பற்றாக்குறையை போக்க 25,000 கனஅடி வீதம் திறக்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News மணிப்பூர் பழங்குடி இனக்கருவறுப்புக் கொடூரம்:மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும்!- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்.
News தடையை மீறி மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடகம்: திட்ட அறிக்கை அனுமதியை திரும்பப் பெற வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News மத்திய, மாநில அரசுகள் – தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையாக நிறைவேற்றாத தி.மு.க. அரசு!- ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
News நடுவண் அமைச்சரை சந்தித்து பயனில்லை: கருகும் குறுவை பயிரைக் காக்க உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.