News மகளிர் உரிமைத் தொகை 1000/- ரூபாயைக் கொடுத்து வாக்குகளைப் பெற்று விடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது!- எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.
News பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் ஆவின் நெய் விலை உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News திமுக அரசு பதவியேற்ற 28 மாத காலத்திற்குள் பால் & பால் பொருட்களின் விலைகளை 8 முறை உயர்த்தி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது!- எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.
News நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை தேயிலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.
News டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் நடமாடும் மருத்துவனைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
News பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் / பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News கூவம், அடையாறு சீரமைப்பின் நிலை என்ன? வெள்ளை அறிக்கை வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.