News விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News மத்திய மாநில அரசுகள் கைத்தறி பட்டு நெசவுத்தொழிலைப் பாதுகாக்க, கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த, தனியார் உற்பத்தியாளர்கள் நலன் காக்க வரி விலக்கு, மானியம் அளிக்க முன்வர வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News மதுராந்தகம் ஏரியை ஏரி சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா! சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து மக்கள் அணிதிரள வேண்டும்!- தொல்.திருமாவளவன் அறிக்கை.
News டி.என்.பி.எஸ்.சி புள்ளியியல் பணி தேர்வு: உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவரை படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்யாவிட்டால், மாநிலமெங்கும் போராட்டம் வெடிக்கும்!-சீமான் எச்சரிக்கை.
News மாணவி ரேகாவுக்கு எதிரான வன்கொடுமை: சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமைகளைத் தடுத்திட அரசு ஆணையம் அமைக்க வேண்டும்!-தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.
News சிட்னி முருகன் கோயில் குடமுழுக்கு நிகழ்வை தமிழ்வழியில் நடத்த கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்!-சீமான் வலிறுயுத்தல்.
News மோசடி ஆபத்து: நில ஆவணங்களின் நகல்களை உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி வழங்க தடை விதிக்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News 94 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம்: சாதிவாரி கணக்கெடுத்ததால் சாதிக்கும் பிகார்-நடத்தாததால் சறுக்கும் தமிழ்நாடு!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.