News பெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை கைவிடக் கூடாது: கட்டுமானச் செலவை மத்திய – மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News திருவள்ளூர் மாவட்டம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!- நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவிப்பு.
News சென்னை துணை நகரங்கள் மற்றும் 25 மாநகராட்சிகளில் வெப்பச் செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்!-முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம்.
News பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் நேற்று (30-05-2024) ஏற்பட்ட காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதை உறுதி செய்வதோடு பொதுமக்களையும், சூழலியலையும் பாதுகாத்திட துரித நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்!-சீமான் வலியுறுத்தல்.
News கல்வி உரிமைச் சட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News கோடைக்கால வெயிலின் தாக்கத்தால் ஜூன் 6 ல் தொடங்குவதற்கு பதிலாக ஒரு வார காலம் தள்ளி வகுப்புகளை தொடங்க ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பிரதமர் நரேந்திர மோதி தமிழகத்தின் ஆன்மிகப் புனிதப் பணியை பற்றி அவதூறு பேசும் காங்கிரஸ் + தி.மு.க கூட்டணியின் குறுகியப் பார்வையையும், அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை!-ஜி.கே.வாசன் அறிக்கை.
News தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு!-தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் மாட்சிமை பொருந்திய ஆட்சியா? சட்டவிரோத ஆட்சியா ?-எடப்பாடி கே பழனிசாமி ஆதங்கம்.
News தமிழக அரசு கார்காலத்தில் (மே – ஜூன் மாதத்தில்) விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.