ஆண்டிற்கு 3 எரிவாயு சிலிண்டர்! அனைத்துப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம்! பரந்தூர் விமானம் நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது! சட்டப்பேரவையில் 110 விதிகளின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு! -முழு விவரம்.

அக்டோபர் இரண்டாம் தேதி முதல் அனைத்துப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம்!

தைத்திருநாள் முதல் ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்!

பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டது!

Leave a Reply