News ஐந்து நாடுகளின் தூதர்கள், தங்களின் நியமன சான்றிதழ்களை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் காணொலி காட்சி மூலம் அளித்தனர்.
News விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ஒருங்கிணைந்த நறுமணப் பால் தொழில்முனைவோர் திட்டத்தை மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் முன்மொழிந்தார்.
News சுதந்திர இந்தியாவின் வைர விழா கொண்டாட்டம்!- பாய்மரப் படகுப் போட்டிகள் மற்றும் அணிவகுப்பை இந்திய கடற்படை நடத்துகிறது.
News ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு சமர்ப்பித்த நீட் அறிக்கையின் உண்மை நகல்!-படிக்கவும்; பாதுகாக்கவும்; யோசிக்கவும்; விமர்சிக்கவும் பயன்படும்.
News சத்தீஸ்கர் மீனவர்களுக்கு, ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து தொலைதூர மருத்துவ வசதிக்கு ஏற்பாடு.
News “அமைதி இயக்கம் – 2021” எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பயிற்சியின் ஆறாவது பதிப்பு ரஷ்யாவில் உள்ள ஒரென்பர்கில் தொடங்கியது.