News உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி 2021-ல் பதக்கங்கள் வென்ற மற்றும் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
News தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ-வில் மின்சார விநியோகம் மற்றும் சில்லரை விநியோக வர்த்தகத்தை தனியார்மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News பருவநிலை மாற்றத்திற்கேற்ற நிலையான வாழ்க்கைமுறையை பின்பற்றுமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு!
News மணிப்பூரில் ராணி கைதின்லியு பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி மூலம் பூமி பூஜை நடத்தினார்.
News கொவிட்-19 காலத்தில் புதிய முயற்சிகளுடன் நிலைமைக்கேற்ப உயர்ந்திருப்பதற்காக ரயில்வேயைக் குடியரசு துணைத் தலைவர் பாராட்டியுள்ளார்.
News இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை!-விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.