News சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராயின் 250 வது பிறந்த தினம், நாளை முதல் ஒரு வருட காலத்திற்கு கொண்டாடப்பட உள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதிய தொழில்களுக்கான ஒற்றை தேசிய இணையப்பக்கத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
News 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள நமது தொழிலாளர்களை தயார்படுத்தி வருகிறோம்! –மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
News முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்!-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மலர் தூவி மரியாதை.
News வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
News தற்சார்பு இந்தியா இலக்கை அடைய, இளைஞர்கள் புதிய தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், உள்நாட்டிலேயே தயாரித்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்.
News செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரானாடைன்ஸ் அரசியல் தலைவர்களுடன் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு.
News இந்தியாவி்ன் எதிர்கால பொருளாதாரத்துக்கு வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் முக்கியமானவை! – மத்திய இணைஅமைச்சர் ஜிதேந்திர சிங்.
News யுபிஐ வசதி மூலம் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்வதற்கு அனைத்து வங்கிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!-ரிசர்வ் வங்கி உத்தரவு.