News தமிழ்நாடு மற்றும் குஜராத்திற்கு ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோதி பயணம் மேற்கொள்கிறார்.
News காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்!- உச்சநீதிமன்றம்.
News நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தும் உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
News பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
News இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்.
News மறைந்த ஹர்மோகன் சிங் யாதவின் 10-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News 23-வது கார்கில் வெற்றி விழாவை அப்பகுதியில் உள்ள மக்கள், இந்திய ராணுவத்துடன் இணைந்து லடாக்கில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.