News காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சி பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News கோதுமை மாவு ஏற்றுமதி தொடர்பான கொள்கையில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News சமுதாயத்தின் கடைக்கோடி நபரையும் சென்றடைவதே எங்கள் அரசின் நோக்கம் என்று மத்திய மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
News உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படை போர் கப்பல் ஐ என் எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2-ஆம் தேதி பணியில் இணைக்கப்படும்.
News ஐஏஎஸ் அதிகாரிகள் ஆர்வத்துடனும் தன்முனைப்புடனும் பணியாற்றுவதன் மூலம், 2047 ஆம் ஆண்டு இந்தியாவை மிகவும் வளமானதாகவும், வலிமையானதாகவும் மாற்றமுடியும்!-குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
News இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் கைது!-மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, ஓ.பன்னீர் செல்வம் கடிதம்.
News விடுதலை போராட்ட வீரர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்ய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 78 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய நீராவி படகு விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது.