News வேளாண் துறையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது -மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.
News நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் ஏழு புள்ளி நான்கு சதவீதம் அளவிற்கு உயரும் -மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
News சர்க்கரை உற்பத்தியைக் குறைத்து, எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தியை நோக்கி விவசாயத்தை பல்வகைப்படுத்த வேண்டும்!-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
News மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தான்சானிய அமைச்சர் டாக்டர்.ஸ்டெர்கோமெனா லாரன்ஸ் டாக்சுடன், புதுதில்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
News 2022 அக்டோபர் 22 முதல் அக்டோபர் 31 வரை இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படவுள்ள தூய்மை பிரச்சாரம் 2.0 மற்றும் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு தீர்வு காண்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தின் முன்னேற்பாடுகளை மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் ஆய்வு செய்தார்.
News நவீன மற்றும் நீடித்த விமானவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஸ்வீடனுடன் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கையெழுத்திட்டுள்ளது.