News கடலோரப்பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
News மூத்த பிரபலங்கள், திரைப்பட ஆளுமைகள், மாணவர்கள், வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்கள் சேர்ந்ததன் மூலம் தற்போது நடைபெற்று வரும் இந்தியா முழுவதற்குமான கடற்கரை தூய்மை இயக்கம் அளப்பரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News சிறு தானியங்களின் பயன்கள் குறித்தும் அதனை பயிர் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.
News பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விகாரங்கள் துறையில் 780 பொருட்களின் மூன்றாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்.
News மகளிர் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில், சுகாதாரத் துறையினர் அதிக கவனம் செலுத்த வேண்டும் -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
News ரூ.2.83 கோடி மதிப்பிலான 6.2 கிலோ தங்கம் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.