News பிரதமர் மோதியின் நலத்திட்டங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல் தேவையானவர்களுக்கு சென்றடைந்துள்ளன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News மின்னணு வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்பின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பியூஷ் கோயல் தலைமை வகித்தார்
News நாட்டை பாதுகாப்பதற்காக விமானப்படை வீரர்கள் ஆற்றிவரும் பணி பாராட்டுதலுக்குரியது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
News தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் டாக்டர்.மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்.
News “சூரிய வணக்கத்திற்கு பின் அறிவியல்” என்ற புத்தகத்தை ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முன்ஞ்பாரா மகேந்திரபாய் வெளியிட்டார்.
News தேசிய விளையாட்டுகள் தினத்தையொட்டி, விளையாட்டு ஆளுமைகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.