News 2014-ம் ஆண்டில் இருந்து பிரதமரின் சிறந்த ஆளுமைக்கான விருது வழங்குவது தொடர்பான நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது.
News உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
News மகாராஷ்ட்ரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன.
News ரயில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோதி ஒப்புதல்.
News சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள குறிப்புகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரம் 2.0 ஐ அறிமுகப்படுத்தியது .
News இந்திய புவிசார் பொருளாதாரம் 12.8% வளர்ச்சி விகிதத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் ரூ.63,100 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்