News இறந்துபோன 2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செயலிழக்கச் செய்துள்ளது.
News மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மரியாதை.
News ஐதராபாதில் உள்ள சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News விஜயவாடாவில் ஆயுர்வேத மருந்து உற்பத்தித் துறையில் ஆராய்ச்சி அடிப்படையிலான புதுமை கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துவதற்கான மாநாடு தொடக்கம்.
News மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் 4 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு பல்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின விழாவில் குடியரசு துணைத் தலைவர் உரையாற்றினார்.
News 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,491 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வழங்கினார்.
News மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தை 30.11.2025-க்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.