News இந்தியாவில் முதன்மைப் பணிவழங்குவோர் 2024 ஆக தேசிய அனல்மின் கழகம் (என்பிடிசி) முதன்மைப் பணிவழங்குவோர் நிறுவனத்தின் சான்றிதழ் பெற்றுள்ளது .
News தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. நிதீஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
News வடகிழக்கு இந்தியாவில் முதன்முறையாக திப்ருகாரில் 100 படுக்கைகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனை.!
News நாடாளுமன்ற அவைகளில் ஒழுக்கம் மற்றும் கண்ணியம் இல்லாதது குறித்து குடியரசு துணைத்தலைவர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
News மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் இன்று குஜராத்தின் கட்ச் நகரில் கடற்பாசி சாகுபடியை ஊக்குவிப்பது தொடர்பான முதல் தேசிய மாநாடு நடைபெற்றது.
News புடான் சிபிஜி ஆலையில் நாள் ஒன்றுக்கு 14 மெட்ரிக் டன் உயிர் வாயு உற்பத்தி செய்யப்படும்: பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி.