News
Category: இந்தியா
world news
News
சண்டிநகர் விமானப்படை நிலையத்தின் கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் கருஞ்சிவப்பு தொப்பி (மெரூன் பெரெட்) சம்பிரதாய அணிவகுப்பு நடைபெற்றது.
News
பழம் பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைடு பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது – தடையை பின்பற்றி செயல்படுமாறு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பழ வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
News
நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்குக் குடியரசுத் தலைவர் மலரஞ்சலி செலுத்தினார்.

News
மக்களவைக்கு நாளை நடைபெறவுள்ள 5-ம் கட்ட வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

News
திருச்சி என்ஐடி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள சிடிஏசி ஆய்வாளர்கள் இணைந்து செல்பேசிகளுக்கான சூரியசக்தி சார்ஜர் தெருவிளக்குகளுக்கான ஒருங்கிணைந்த சூரியசக்தி தகடுகளை உருவாக்கியுள்ளனர்.

News
உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை முன்னிட்டு காஸியாபாத்தில் உள்ள கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம், “உலகளாவிய தரநிலைகள் மற்றும் அறிவு சார் சொத்துரிமை” குறித்த பயிலரங்கை நடத்தியது.

News
மக்களவைத் தேர்தல் 6-ம் கட்டத்தில், 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

News
இந்திய விமானப்படை குடும்ப நலச் சங்கத் தலைவர், உமீத் நிகேதன் என்ற சிறப்புக் குழந்தைகள் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார்.

News
