News துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியப் பாத்திரங்களுக்கு இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் இணக்கம் கட்டாயம்.
News தேசியப் பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் சோதனைக் கூடங்கள், அடிப்படைக் கட்டமைப்பு, நிறுவன ஆதரவு ஆகியவற்றுக்கு நிதி அளிப்பதற்கான திட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
News பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் தொழில்துறையில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
News இருதரப்பு பாதுகாப்பு உறவுகளின் முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்ய ஆஸ்திரேலிய துணைப்பிரதமருடன் பாதுகாப்பு அமைச்சர் தொலைபேசி உரையாடலை நடத்தினார்.
News ஆஸ்திரேலியா-இந்தியா உத்திசார் ஆராய்ச்சி நிதியத்தின் முடிவுகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார்.
News தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) மனுக்கள் தொடர்பான மேல்முறையீடுகளுக்கு கிட்டத்தட்ட 100 சதவீதம் தீர்வு காணப்படுகிறது – நிலுவைப் புகார்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.