News மஹாபிரபு பூரி ஜெகன்நாதரின் ரத யாத்திரையை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News தாயின் பெயரில் ஒரு மரக் கன்று நடும்” இயக்கம்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்றார்.
News நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் இந்தியத் தூதுக்குழு 2024, ஜூலை 7 முதல் 9 வரை கொழும்பு செல்லவிருக்கிறது.
News குவாண்டம் தரநிலைப்படுத்தலுக்கும் சோதனை ஆய்வகங்களுக்குமான முன்மொழிவுகளை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் வரவேற்கிறது.
News உலக விலங்கு வழி நோய்கள் தினத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: விலங்குகளுக்கு வரும் அனைத்து நோய்களும் மனிதர்களுக்குப் பரவக் கூடியது அல்ல.
News குஜராத்தின் அகமதாபாதில் அமீன் பிஜேகேபி வித்யார்த்தி பவனையும், நவீன பன்னோக்கு மருத்துவமனையையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
News என்பிஇஎம்எஸ் அமைப்பு இந்தியாவின் 50 நகரங்களில் 71 மையங்களில் 35,819 விண்ணப்பதாரர்களுக்கு வெளிநாட்டு மருத்துவப் பட்டத் தேர்வை நடத்தியது.
News கம்போடிய குடிமைப் பணி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான 5-வது திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் புதுதில்லியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
News உணவு ஆணையத்தின் 44-வது கூட்டத்தில் மொத்த சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு தொடர்பான ஊட்டச்சத்து தகவல்களை பெரிய எழுத்துகளில் தெரியப்படுத்தும் திட்டத்திற்கு எஃப்எஸ்எஸ்ஏஐ ஒப்புதல் அளித்துள்ளது.