News வருமான வரிச் சட்டம், 1961 (சட்டம்) -ன் கீழ் 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024 நவம்பர் 15 வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) நீட்டித்துள்ளது.
News ‘மறுவரையறை செய்யப்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக டிஆர்டிஓவை மாற்றியமைத்தல்’ குறித்து விவாதிக்க டிஆர்டிஓ இயக்குநர்களின் இரண்டு நாள் மாநாடு புனே-யில் தொடங்கியது.
News அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மின் நிலவரம் குறித்து ஸ்ரீவிஜயபுரத்தில் மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் ஆய்வு செய்தார்.
News ஜெர்மனியின் துல்லியமான பொறியியல் நுட்பத்துடன் இந்தியாவின் திறனும் இணையும் போது உலகிற்கு பயனளிக்கும்!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News இந்தியாவின் புத்தொழில் புரட்சியை வலுப்படுத்த டிபிஐஐடி, ஹெச்சிஎல் சாஃப்ட்வேர் இணைந்து செயலாற்ற உள்ளது.
News தேசிய கற்றல் வாரத்தின் போது நடத்தை உணர்திறன் திட்டத்தின் நாடு தழுவிய வெளியீட்டை சிபிஐசி தலைவர் தொடங்கி வைத்தார்.
News ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்.