News உலக அமைதி சிதைந்து, மனிதகுலம் ஒரு செங்குத்தான பாதையில் தள்ளாடும்போது, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகவாழ்வு என்ற பாரதத்தின் பண்டைய ஞானத்தை ஏற்றுக்கொள்வதில் தான் தீர்வு உள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்துகிறார்.
News வியன்டியானில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மலேசியா, லாவோஸ் பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்து பேசினார்.
News தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு அதிக முன்னுரிமை அளித்து சுகாதாரத் துறையில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது!- பிரதமர் நரேந்திர மோதி.
News நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு நவம்பர் 24-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
News 2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி அடிப்படையிலான உள்நாட்டு அனல் மின் நிலையங்கள், முறைப்படுத்தாத துறைகளின் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது.
News தென் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்த இடைக்கால ஆய்வை வேளாண் அமைச்சகம் நடத்தியது.
News பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள்!- விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.