News மும்பை மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் இந்திய கடலோர காவல்படைக்கான பயிற்சிக் கப்பல் கட்டுமானப் பணி தொடக்க விழா நடைபெற்றது.
News காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மஞ்சி ஆய்வு செய்தார்.
News தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் ஓம்ஃபட் முன்முயற்சி திட்டங்களை குடியரசுத்தலைவர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
News சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
News ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் புத்தொழில்களில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும்!-மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.
News உண்மையான பயணிகளுக்கு நியாயமான பயணச் சீட்டு கிடைப்பதை உறுதி செய்ய ரயில்வே உறுதிபூண்டுள்ளது – முறைகேடுகள் குறித்துப் புகாரளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது ரயில்வே..!
News மக்கள் 10 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை அனுபவித்துள்ளனர் – இப்போது அவர்களின் எதிர்பார்ப்பு அதிரித்து உள்ளது!-குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.