News காசி தமிழ்ச் சங்கமம்பதிவிற்கான இணையதள சேவையை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.
News ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் ஆகிய முன்னணி கடற்படை போர் கப்பல்களை பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News 77-வது ராணுவ தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் சிறந்த தொழில் நிபுணத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பிற்கு முப்படைகளின் தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
News ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடைகள் தொடர்பான முக்கிய முன்முயற்சிகள்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
News இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.