News மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் பிரேசில் பயணம் பல விஷயங்களில் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது.
News 180 பேர் கொண்ட 2023-ம் ஆண்டு அதிகாரிகள் குழுவில், 74 பெண் ஐஏஎஸ் அதிகாரிகளின் மிகப்பெரிய பிரதிநிதித்துவத்திற்கு மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு.
News ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டெஸர்ட் ஃபிளாக்-10 என்ற பன்னாட்டுப் பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பு.
News வேவ்ஸ் உச்சி மாநாட்டையொட்டி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஊடக நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.
News கத்துவாவில் முதல் நகராட்சி கார் நிறுத்த வளாகம் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இணைந்து திறந்து வைத்தனர்.
News உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் கல்லீரல், பித்தப்பை பிலியரி அறிவியல் நிறுவனம் (ஐ.எல்.பி.எஸ்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு.
News முப்படைகளின் எதிர்கால போர்ப்பயிற்சியின் இரண்டாவது பதிப்பை புதுதில்லியில் உள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையினர் தலைமையகம் நடத்தவுள்ளது.
News வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், மகாராஷ்டிராவிலிருந்து அமெரிக்காவிற்கு முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை அனுப்ப வழிவகை செய்துள்ளது.