News 2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு 2024-ஆம் ஆண்டில் கூடுதலாக ரூ.153.36 கோடி மத்திய நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல்.
News வாஷிங்டனில் இந்திய, அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு: இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
News 21 -ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப நாட்டின் கல்வி முறையை நவீனப்படுத்தி வருகிறோம்!-பிரதமர் நரேந்திர மோதி.
News கேரள அரசு மேலாண்மை நிறுவனத்தில் (ஐ.எம்.ஜி) “சேவோட்டம் மற்றும் பொதுமக்கள் குறைகளைத் திறம்பட நிவர்த்தி செய்தல்” என்ற 5- வது தேசிய பயிலரங்கை டிஏஆர்பிஜி நடத்தியது.
News பூடானின் திம்புவில் இந்தியா – பூடான் இடையேயான சுங்கக் கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது – சுங்க ஒத்துழைப்பை வலுப்படுத்தி, திறன் வாய்ந்த எல்லை நிர்வாகத்தை மேற்கோள்ள இரு நாடுகளும் உறுதி.
News தென் மாநிலங்களில் புதிய தலைமுறையினர் இந்தி கற்க ஆர்வத்துடன் உள்ளனர் : மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.