Category: இந்தியா

world news

News

நாட்டிலேயே தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஐஐடி மெட்ராஸ், பி.டெக் பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகின் சிறந்த தலைவர்களாக உருவாக்கத் தயாராகி வருகிறது.

News

ட்ரோன் அடிப்படையிலான அமைப்புகளுக்கு ஏற்ற குவாண்டம் விசை விநியோக தொழில்நுட்பத்தை கூட்டாக உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சி-டாட் மற்றும் சினெர்ஜி குவாண்டம் கையெழுத்திட்டுள்ளன.