News பாரத்ஜென் உச்சி மாநாட்டில், இந்திய மொழிகளுக்காக அரசு நிதியுதவியுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பன்முக பெரும் மொழி மாதிரியை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
News திரிபுராவில் ரூ.7 கோடி மதிப்புள்ள 7 கிலோ மெத்தம்பேட்டமைன் மாத்திரைகளை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்தது; இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
News வேளாண் வளர்ச்சிக்கான சங்கல்ப இயக்கத்தின் நான்காவது நாளில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உத்தரபிரதேசத்தின் மீரட்டில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
News இந்தியாவிற்கு யூனவ்ஃபார் கப்பல்கள் முதல் முறையாக வருகை – ஸ்பெயின், இத்தாலிய கடற்படையின் கப்பல்கள் மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
News கொல்கத்தாவில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் புதிய கட்டடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
News மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்குப் புறப்பட்டுச் சென்றார் – பிரான்ஸைத் தொடர்ந்து இத்தாலி செல்கிறார்.
News விமானப்படையின் மேற்கு கட்டளைத் தலைமையகத்தின் மூத்த விமானப்படை அதிகாரியாக ஏர் மார்ஷல் ஜஸ்வீர் சிங் மான் பொறுப்பேற்பு.
News நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனைகளைக் கொண்டாடும் வகையில் ஒரு மாத கால நிகழ்ச்சிகளை இறுதி செய்ய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற்றது.
News மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு அதிகாரமளித்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரை.