News 2025 ஏப்ரல் மாதத்திற்கான பணியாளர் தேர்வு முடிவுகளை மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) அறிவித்துள்ளது.
News நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறந்த நடைமுறைகள் குறித்த முதல் மாநாட்டை மத்திய சுகாதார அமைச்சர் ஜே பி நட்டா மெய்நிகர் மூலம் தொடங்கி வைத்தார்.
News அகமதாபாத் துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.
News இந்தியா – இலங்கை இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்த இலங்கை ராணுவத் தளபதி தென்மேற்கு படைப்பிரிவு தளமான ஜெய்ப்பூருக்கு வருகை.
News உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஐந்து பெண்கள், ஐந்து சிறுவர்கள் அடங்கிய என்சிசி குழுவை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.
News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நார்வேயின் மீன்வளம் மற்றும் பெருங்கடல் கொள்கை அமைச்சர் மரியான் சிவர்ட்சன் நெஸ் உடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார்.
News பன்னாட்டு ராணுவப் பயிற்சியான கான் குவெஸ்டில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழுவினர் மங்கோலியா சென்றடைந்தனர்.
News நல்வாழ்வு அடிப்படையில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது !- பிரதமர் நரேந்திர மோதி.