News தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 21-ந்தேதி வெளியிடப்படும்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
News எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுப்பது வாடிக்கைதான்: ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி அளித்தப் பேட்டி.
News தாமதிக்கப்படும் நீதியும், ஆபத்து மற்றும் அவசரக் காலத்திற்கு வழங்கப்படாத நிதியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியை அளிக்காது!
News ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைப்பெற்றது.
News எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தியதின் மூலமாக, புதுச்சேரி அரசுக்கு முதலமைச்சர் நாராயணசாமி பெருமை சேர்த்துள்ளார்!
News எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மறைவு இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு!-தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.