News மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் நடைப்பெற்ற சோதனையில் 143.47 கோடி ரொக்கப் பணம் உள்பட மொத்தம் 539.992 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!
News மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 1 திருநங்கை உட்பட மொத்தம் 226 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
News அரசியல் கட்சித் தலைவர்களின் பயணச் செலவுகள் வேட்பாளரின் செலவு கணக்கில் சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? -தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை.
News நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிலை; விவசாயிகளுக்கு வருமானம் இல்லை: நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு
News மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும்! -முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும்!- இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!-முழு விபரம்.
News அரசியலுக்காக மாநில அரசுகளை கலைப்பது காங்கிரஸின் வாடிக்கை: வண்டலூர் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.